என் உயிர் தோழியே >>>>>>>>


என் உயிர் தோழியே >>>>>>>>


என்னோடு வாராயோ தோழி?

உன் கரம் பிடித்து, சிரம் அனைத்து

நடந்திட எனக்கு ஆசை இருக்காதோ தோழி ?


என்னோடு வாராயோ தோழி?
உனது கண்கள் பார்த்து, உலகம் மறந்து
கவிதை பாடிட தோண்றாதோ தோழி ?

என்னோடு வாராயோ தோழி?
உன் மடி சாய்ந்து, கண்ணயர்ந்து
கனவு கண்டிட வேண்டாமோ தோழி?

என்னோடு வாராயோ தோழி?
உன் கண்ணிர் துடைத்து, புண்ணகை
வருட செய்து; என் தோளொடு அனைத்திட வேண்டாமோ தோழி?

என்னோடு வாராயோ தோழி?
தோழமை வேலி விலகி காதல் பருகி
அன்பு முத்தம் நான் உனக்கு தலுவிட வேண்டாமோ தோழி ?

என் உயிர் தோழியே நீ என் காதலியாவது எப்பொது?

Comments

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. நன்றி தோழியே.................

  ReplyDelete
 3. welcome share 1 to 3 random poems with our poetry potluck today.

  love your attitude, your talent is unique and extraordinary.

  ReplyDelete

Post a Comment

Popular Posts