"கனவினை மெய்ப்பாயோ?"


தனியே சிரிக்கின்றேன், 
தனியே இசைக்கின்றேன் ;
உனக்கென ஒரு பாடல்,உளத்தில் இயற்றுகின்றேன்.
உன்னை நினைத்து தானே நானும் வாழுகின்றேன்.
உண்மையை உணர்வாயோ?


உணர்வினை தேடுகின்றேன்.
நினைவினில் வாடுகின்றேன்.
உண்மையை நாடுகின்றேன் .
அட கனவிலும் நீ தானடி.
புது விடியலும் நீ தானடி.

உண்மைகள் மறைத்தாலும்,
நம் காதல் அதை மறக்குமோ?
நெஞ்சம் எங்கும் நீயே!
முப்பொழுதும் என்னுள் நீயே .
உன்னை மறப்பின் என் வாழ்வை இழப்பேன் அடி.

உண்மையை உணர்வாயோ?
காதலும் அறிவாயோ?
கனவினை மெய்ப்பாயோ?
கவிதையில் கலர்வாயோ?
என் உயிரே  ......

 

 இணைக்கப்பட்ட படிமம் இணையத்தில் இருந்து தழுவப்பற்றது 
மூலம் - www.favim.comComments

 1. Highlight ye ithu thann.

  உணர்வினை தேடுகின்றேன்.
  நினைவினில் வாடுகின்றேன்.

  Thanx

  visit my website please: http://www.deepiguna.blogspot.com

  ReplyDelete
 2. nandri gunaseelan ............ i will def visit

  ReplyDelete

Post a Comment

Popular Posts