"விடியும் முன்....."

"விடியும் முன்....."விடியும் முன்  உன்னை மறப்பேன்.
விடியும் முன் உன் நினைவை அழிப்பேன்.

விடியும் முன் உன்னை வெறுப்பேன்.
விடியும் முன் என் இதயம் திரும்ப பெறுவேன்.

விடியும்  வரை உன் நினைவுகளை சுமந்தே கிடப்பேன் .

           - அவனை பிரிந்த அவள்.பூகைபடத்தின் முகவரி தெரியவில்லை

தகுதிக்குரிய மதிப்பு தரமுடியாத காரணத்திற்கு மன்னிக்கவும்

Comments

Popular posts from this blog

" THE BATTLE OF THIRUPURAMBIYAM - the victory and change of history (last episode)

Break up dialogues