தேடல்


                          தேடல் 


இல்லாமை என்பது இல்லாமல் போகட்டும்.
இயலாமை என்பது மறைந்தே போகட்டும்.
ஏற்றமும் தாழ்வும் அழிந்து போகட்டும்.
பசியும் பிணியும், சாதியும் மதமும் தொலைந்து போகட்டும்.

கனவுகாணும் உள்ளம், கவிதை பாடும் கண்கள்,
களவு இல்லா அறிவு, உண்மை எனும் செருக்கு,
சமத்துவம் கொண்ட சமுகம், பூமியை மீட்கும் மனிதன்,
மாற்றம் தேடும் இளைஞன் , எனும் அனைத்தும் தோன்றட்டும்.


 

Comments

Popular Posts