மாற்றம்

ஆயுதம் எதுவும் தேவையில்லை போர்க்களம் செல்ல.
அரை நிர்வாண மனிதன் காட்டியது.

அழகு கொஞ்சும் முகம் தேவையில்லை, ஒரு சமூகத்தையே வழிநடத்த.
தாடியும் தடியும் கொண்ட கிழவன் காட்டியது.

எவை தேவையோ இல்லையோ, தெளிவும், துணிவும் தேவை மாற்றம் தேட.
மாற்றம் கேட்கிற மனமே, மாறிவிட்டாயா நீ முழுவதுமாக?

 TheCritics

Comments

Popular Posts