HE AND LOVE - அவனும் காதலும்

                                      அவனும் காதலும் 





"வலது  மார்பில் அவள்
இடது மார்பில் நீ"
பொய்த்த மழையெல்லாம் தன் வாக்கை காக்க ஒன்றாய் கொட்டித்தீர்க்க
ஓலை குடுசையில் மழையும், கடும் குளிரும் பந்தியிட
நாம் ஒருவரை ஒருவர் பிணைந்து கிடந்ததோம்.

வன கதைகள் துவங்கி
மாய, பூத கதைகள் சென்று
எங்கு முடிப்பது என்று தெரியாமல் நான் திக்கி நிற்க
உமிழ்நீர் கசிந்து, இரு மார்பையும் நனைத்து; சிறுபிள்ளை அவள் உறங்கினால்.
சிறுபிள்ளை போல் நீயும் உறங்கினாய்.

நள்ளிரவு வேளையில் கண் விழித்தும் விழிக்காமலும்
உறங்கிய அவளை சற்றே நகர்த்தி
மார்பகம் முழுதும் உனதே என அணைத்து
மகிழ்ந்தாய் நீ.
அட சொர்கம் என்னடி சொர்கம் இதுவே என் சொர்கம்!



                        HE AND LOVE


She owned my right chest.
You owned my left chest.
Failed monsoons poured in together to fulfil the 'Rain god's promise'.
As the rain water and that cold breeze took shelter in our straw house,
We laid there hugging each other.

Starting with beasts and giants,
Shifting to fantasy and magic!
I had no clue to either proceed nor end.
In your safe haven -my chest, dribbling and hugging
She, a kid slept and you like a kid slept!

In midnight sleep, with eyes opened and not,
Your pushed her aside a little!
Claimed all my chest for you
And slept with peace and content.
Heaven, why will I seek it when I am already in one?



TheCritics.

P.S the poetry speaks of a guy proudly sharing love with his daughter and wife.

 Read more poems (emotions)
@ 'LIFE IS BLESS AND LOVE IS BLISS'
-AN ODE TO LIFE AND LOVE
Amazon:Kindle Store -
http://www.amazon.in/gp/aw/d/B0176IK03U/ref=mp_s_a_1_2
Google Play -
https://play.google.com/store/books/details
PAPERBACK AT AMAZON
http://www.amazon.in/gp/aw/d/1482858320/ref=mp_s_a_1_1
Barnes & Noble - http://www.barnesandnoble.com/…/life-is-bless-a…/1122834540…
Amazon.com
http://www.amazon.com/gp/aw/d/1482858320/ref=mp_s_a_1_1

Comments

Popular Posts