SHE AND LOVE - அவளும் காதலும்


                                     அவளும் காதலும் 



என்னவள் அவள்.
கருவிலே சுமந்து, கைபிடித்து வளர்ந்தவள் அவள்.
இன்றோ தொலைதூரம் செல்கிறாள்!
சிறகடித்து செல்கிறாள், புது பயணம் கொள்கிறாள்.
அவளை பிரிய மனம் வலிக்கத்தான் செய்கிறது.

என்னவள் பிரிந்தாலும், துயர் என்னை சூழ்ந்தாலும்
எங்கோ மனம் ஆனந்த புன்னகை  கொள்கிறது!
ஆம், இனி வீடு முழுதும்  நீயும் நானும் மட்டும்.
இங்கு நீயே அரசன்! நானே அரசி!
காதல், இனி ஒளிய தேவையில்லை

மயக்கும் உன் சிரிப்பு, சிந்திக்கவைக்கும் உன் பேச்சு,
நம்பிக்கை தரும் உன் மார்பு- மறுபடியும் எனக்கு மட்டும்.
உன் காதல் பார்வை, சிலிர்க்க செய்யும் முத்தம்,
தன்னிலை மறக்க  செய்யும் உன் அணைப்பு - இனி தினமும்  கேட்பேன்.
அட உண்மையில் என்னவள் அவள், அவள் பிரிவதில் எனக்கு வருத்தம் தான்!


                                   SHE AND LOVE

She is mine, the one that I bore and nurtured.
Today she is leaving, leaving for a faraway land.
Taking wings she is flying for wisdom!
My hearts fears and mourns that emptiness.
House, once filled with her laughter will be void!

My girl is leaving and my heart is in pain.
Still, deep inside an euphoric exhilaration arises!
Yes, now this whole house is ours.
You are the prince and I am your princess.
Love and romance has no reason to hide now.

Your alluring smile, your magical speech,
And that comforting chest is all mine.
Bewitching look, heavenly kisses
And that luring hug, I will ask daily!
Yes, she is my girl and believe me I mourn for her leaving.

                                                                 

TheCritics

 Read more poems (emotions)
@ 'LIFE IS BLESS AND LOVE IS BLISS'
-AN ODE TO LIFE AND LOVE
Amazon:Kindle Store -
http://www.amazon.in/gp/aw/d/B0176IK03U/ref=mp_s_a_1_2
Google Play -
https://play.google.com/store/books/details
PAPERBACK AT AMAZON
http://www.amazon.in/gp/aw/d/1482858320/ref=mp_s_a_1_1
Barnes & Noble - http://www.barnesandnoble.com/…/life-is-bless-a…/1122834540…
Amazon.com
http://www.amazon.com/gp/aw/d/1482858320/ref=mp_s_a_1_1








Comments

Post a Comment

Popular posts from this blog

" THE BATTLE OF THIRUPURAMBIYAM - the victory and change of history (last episode)

Break up dialogues